Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: ஜவ்வரிசி தயிர் அல்வா😋😋
Recipe by: REVATHI PRAKASH
Ingredients:
ஆயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், கருவேப்பிலை, நைலான் ஜவ்வரிசி 1டம்ளர் , உப்பு ,தயிர் 4 டம்ளர்
Procedure:
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன் தாளித்து பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கிய பின் ஜவ்வரிசி சேர்த்து பொரிக்கவும். பின்னர் நீர் சேர்த்தமோர், உப்பு சேர்த்து வேகவைக்கவும். வெந்தப்பின் oil தடவிய தட்டில் எடுத்து சரிசமமாக பரப்பி ஆறிய பிறகு பீஸ் போடவும்.
Total Votes: 43

Total Views: 1260