Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Masal untraal
Recipe by: N.Sabareeshwari Nagakarthik
Ingredients:
உருளைக்கிழங்கு, வெங்காயம், அரிசிமாவு, மிளகாய் தூள், தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கருவேப்பிலை, உப்பு
Procedure:
வாணலியில் எண்ணெய் விட்டு அரிசிமாவுக்கு ஏற்றது போல உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். பிறகு கொதி வந்தவுடன் அரிசிமாவு போட்டு கிளறவும்.அது கொழுக்கட்டை மாவு போல் எடுத்து கொள்ளவும்.அதன் பிறகு உருளைகிழங்கு வேகவைத்து கொள்ளவும்.பிறகு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் போட்டு வணக்கியதும் வேகவைத்த உருளைக்கிழங்கை,மிளகாய் தூள்,உப்பு போட்டு நன்றாக கிளறவும்.இந்த கலவையை தனியாக வைக்கவும்.அரிசிமாவு கொழுக்கட்டைக்குள் இந்த கலவையை வைத்து உருண்டை பொல் பிடித்து வேகவைக்கவும்.பிறகு தேங்காய்,சீரகம்,மஞ்சள் தூள்,பச்சைமிளகாய்,கருவேப்பிலை,உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சிறிது அளவு ஊற்றி கடுகு,உளுந்து போட்டு தாளித்த உடன் அரைத்தவிழுதை போட்ட பிறகு அந்த உருண்டைகளாக போட்டு கிளறவும்.நம் மசால் உன்ட்றாலு தயார் ஆகி விடும்.
Total Votes: 65

Total Views: 1332