Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: தீவு அமர்த்தபலம்
Recipe by: N.Lakshmi
Ingredients:
பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய், ஏலக்காய், நெய், எண்ணெய், தண்ணீர்
Procedure:
பச்சரிசி 1 கப் மற்றும் பாசிபருப்பு 1/2 கப் ஊறவைத்து கொள்ளவும்.பிறகு தேங்காய் கால் கப் ஏலக்காய் 4 வெல்லம் 1 கப் இத்துடன் உறவைத்ததை மாவு போல் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்ததும் அரைத்த மாவை நன்றாக கிளறி கெட்டியாகும் வரை அல்வா பதம் வரும் வரை கிளறவும்.பின் இறக்கிய உடன் ஒரு தட்டில் நெய் தடவி அந்த மாவை பரப்பி கொட்டவும்.பிறகு ஆரிய பின் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் நம் தீவு அமர்த்தபலம் தயார்.
Total Votes: 16

Total Views: 2147