Recipe Name: புளுஸு உப்பிடி
Recipe by: B.Dhanalakshmi
Ingredients:
புளிசாறு தேவையான அளவு,நோய் அரிசி 1 கப், உப்பு தேவையான அளவு, மிளகாய் தேவையான அளவு ,எண்ணெய் சின்ன வெங்காயம் உங்கள் விருப்ப கெற்ப கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு
Procedure:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து பின்னர் சின்ன வெங்காயம்
சேர்த்துடன் உப்பு , மஞ்சள் தூள்,வதக்கவும் பிறகு புளிச்சாறு மற்றும் நல்ல தண்ணீர் சேர்த்து மொத்தம் 2கப் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு நோய் அரிசி ஊற வைத்த பிறகு கடாயில் அரிசி சேர்த்து வெந்தவுடன் இறக்கவும் காரம் பட்ட இல்லை என்றால் மிளகாய் தூள் சேர்க்கவும்
Total Votes: 10
Total Views: 1135