Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: ரவை டிக்கா
Recipe by: Hema Bslu
Ingredients:
ரவை: 1கப் உருளைகிழங்கு 1 பெரியது மஞ்சள் தூள் கரம்மசாலா மிளகாய்தூள் சீரகதூள் அரிசிமாவு உப்பு கொத்தமல்லி கறிவேப்பிலை
Procedure:
வானலில் என்னை ஊற்றி காய்ந்ததும் 1 கப் ரவை என்றால் 2கப் தண்ணீர் ஊற்றி கிளறி இறக்கவும் பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கு சீவி கொள்ள வேண்டும் பிறகு ரவை மாவில் உருளைக்கிழங்கு ‌. மஞ்சள்தூள்.கரமாசலா.மிளகாய்தூள்.சீரகதாள்.அரிசிமாவு.உப்பு‌.கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அடே போல் தட்டி எடுக்கவும் சூப்பர் டேஸ்ட்😊
Total Votes: 176

Total Views: 1406