Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கோதுமை இனிப்பு குழி பனியாரம்
Recipe by: Bhuvaneswari.R
Ingredients:
கோதுமை மாவு - 3கப் வெல்லம்-2கப் பால்-1கப் பாதாம்,முந்திரி-10 கொப்பரை தேங்காய் சீவியது-1/2கப் ஏலக்காய்த்தூள்-1ஸ்பூன் எண்ணொய்.
Procedure:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு 3கப் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மிதமான சூட்டில் கரைந்த வெல்லம் மற்றும் பால் இரண்டையும் சிறிது சிறிதாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.பிறகு பாதாம்,முந்திரி,சீவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.இனிப்பு குழிப்பனியார மாவு ரெடி. இந்த மாவில் பனியாரம் ஊற்றி சூடாக பரிமாறவும்.சுவையான இனிப்பு குழி பனியாரம் தயார் !!!
Total Votes: 198

Total Views: 1544