Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: முடக்கத்தான்தோசை,பூண்டு சட்னி
Recipe by: Meera
Ingredients:
தோசை: புழுங்கல் அரிசி 1 டம்ளர், பச்சை அரிசி 1 டம்ளர், முடக்கத்தான் இலை 1 கை, உப்பு தேவையான அளவு பூண்டு சட்னி: 2 செண்டு பூண்டு, 10 சிகப்பு மிளகாய் ,உப்பு தேவையான அளவு, எலுமிச்சை தாளிக்க: நல்ல எண்ணெய் 4 spoon ,கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்
Procedure:
தோசை : 2 அரிசியையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். இலை சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். 12 மணி நேரம் புளிக்கவைக்கவும். ( ரவைதோசை பதத்திற்கு) கரைத்துக்கொண்டு தோசை ஊற்றவும். மூடி வைத்து வேக விடவும். சட்னி :பூண்டு,மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்க வேண்டும். லெமன் அரைமூடி பிழிந்து கலக்கவேண்டும்.
Total Votes: 45

Total Views: 988