Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Vebuthi Untha
Recipe by: MANASADEVI
Ingredients:
1கப் ஜவ்வரிசி 3/4 கப் சர்க்கரை 1/4கப் நெய் 10 முந்திரி
Procedure:
ஜவ்வரிசியை லேசாக வறுக்கவும் ஆறிய பின் நைசாக பொடிக்கவும் சர்க்கரையையும் பொடிக்கவும் இரண்டையும் நன்று கலந்து நெய்யில் முந்திரி யைவறுத்துபோட்டு நன்றாக கலந்து உருண்டை பிடிக்க வேண்டும்
Total Votes: 7

Total Views: 712