Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: புளி அவல் உப்புமா
Recipe by: kanchana.J
Ingredients:
கெட்டி அவல் 1/4கிலோ (2.1/2டம்ளர் ) புளி பெரிய நெல்லிகாய் அளவு (சுமார் 10கி) கல்உப்பு 1.1/2tsp தேங்காய் துருவல்5tsp வெங்காயம் 1 இட்லி மிளகாய்பொடி 2tsp தாளிக்க எண்ணெய் 4tsp கடுகு 1/4tsp உ .பருப்பு 1/2 tsp க .பருப்பு 1/2 tsp பச்சைமிளகாய் 3no கறிவேப்பிலை 1ஆர்க்கு
Procedure:
புளியை நீரில் ஊற வைத்து புளி கரைசல் செய்து வைத்துகொள்ளவும் . அவல் கழுவி புளிகரைசலில் ஊறவைக்கவும் . வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிப்புசெய்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி ஊறவைத்த அவலை சேர்த்து குறைந்த தனலில் வதக்கி இட்லி மிளகாய்பொடி தேங்காய் துருவல்சேர்த்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும் .
Total Votes: 3

Total Views: 724