Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கந்தி குடுமு
Recipe by: Krishnaveni Nagarajan
Ingredients:
புழுங்கல் அரிசி3/4 கப், துவரம் பருப்பு 1 கப், வெங்காயம்4, கேரட் துருவல் தேவையான அளவு.
Procedure:
அரிசியையும், பருப்பையும் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊறவைக்கவுபருப்பை ந ன்கு அரைத்துக் கொள்ளவும்அரிசியை ரவை போல் அரைத்து பருப்பையும் அரிசியையும் உப்பு சேர்த்து கலந்து மூடி எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும் பிறகு அதில் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாயுடன் கேரட் துருவலை சேர்த்து இட்லியாக ஊற்றி எடுக்கவும் சுவையாக தந்திகொடு ரெடி இதற்கு வெங்காயம் வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.
Total Votes: 14

Total Views: 737