Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: முருங்கை கீரை தோசை
Recipe by: Rajalakshmi Ramesh
Ingredients:
புழுங்கல் அரிசி 2 டம்ளர் உளுத்தம் பருப்பு 1 டம்ளர் முருங்கைக்கீரை 4 டம்ளர் சீரகம் 3 ஸ்பூன் சிகப்பு மிளகாய் உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள்
Procedure:
புழுங்கல் அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஒன்றாக ஊற வைக்கவும் சிகப்பு மிளகாய், சீரகம், உப்பு,LG, நைசாக அரைத்த பிறகு அரிசி உளுந்தை சேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து எடுக்கவும் மறுநாள் காலையில் மஞ்சள் தூள், முருங்கைக்கீரை சேர்த்து தோசைகளாக சுட்டெடுக்கவும். காரசாரமான வெங்காய சட்னி, பூண்டு சட்னி உடன் பரிமாறவும். சுவையான ஆரோக்கியமான முருங்கைக் கீரை தோசை தயார்.
Total Votes: 131

Total Views: 1208