Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Aval Idly and dosa
Recipe by: Usharani Nagendran
Ingredients:
பச்சை அரிசி - 1 கப் புழுங்கல் அரிசி - 1 கப் அவல் - 1 கப் தயிர் - 2 கப் மல்லி தழை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
Procedure:
அரிசியை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து ரவை போல கொரகொர அரைத்துக் கொள்ள வேண்டும். அவலை தயிரில் 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும். இரண்டையும் ஒன்றாக வைத்து 8 மணி நேரம் ஊறவைக்கவும். மல்லி தழை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு போட்டு அரைத்து புளித்த மாவில் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு தாளித்து இட்லி தட்டில் ஊற்றி எடுக்கவும். தோசை போலவும் ஊற்றி உண்ணலாம். பூண்டு சட்னி அல்லது வெங்காய சட்னி இதற்கு நன்றாக இருக்கும்.
Total Votes: 70

Total Views: 871