Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Kanchi Idly
Recipe by: Latha Jayaprakash
Ingredients:
புழுங்கல் அரிசி -1 கப், பொங்கல் அரிசி - 1கப், உளுந்து -1 கப், தயிர் - 1/2 கப் சுக்கு பொடி - 1sp, உப்பு தேவையான அளவு, ஆப்ப சோடா -1/2sp தாளிப்பு: நெய் - 1 குழி கரண்டி, கடுகு -1sp, சீரகம் -1sp, மிளகு-1sp( மிளகையும், சீரகத்தையும் ஒன்றாக இடித்து கொல்லவும்) கடலை பருப்பு -2sp, உளுத்தம்பருப்பு -2sp, நறுக்கிய பச்சை மிளகாய் - 2sp, கறிவேப்பிலை - 1 கை, நறுக்கிய இஞ்சி - 1sp, முந்திரி - 10-12, பெருங்காயம் - 1/4sp.
Procedure:
உளுந்தை தனியாகவும், இரண்டு அரிசியை ஒன்றாகவும் 6hrs ஊறவைக்கும். பிறகு உளுந்தை நைசாகவும், அரிசியை கொரகொரப்பாகவும் அரைத்து உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து 10 hrs புளிக்க வைக்கவும். பிறகு மேல் குறிப்பிட்டுள்ள பொருட்களை தாளித்து மாவில் நன்றாக கலக்கவும். அதில் 1/2 கப் தயிர், ஆப்ப சோடா சேர்த்து கலக்கவும். டம்லருல் நெய் தடவி மாவை ஊற்றி 20 நிமிடம் வேகவைத்து எடுத்தால் கஞ்சி குடுமு தயார். தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி உடன் சாப்பிடவும்.
Total Votes: 35

Total Views: 768