Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Brindavanam kaaram kaayulu (பிருந்தாவனம் காரம் காயலு))
Recipe by: ARUNA BADHREE V.S
Ingredients:
பச்சரிசி மாவு-1 கப், பாசிபயிறு -1/2 கப், பச்சமிளகாய்-2, வெங்காயம், தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயம், மல்லித்தழை, உப்பு.
Procedure:
முதலில், பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் குருணையாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை பேட்டு கிளறி, தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு, உப்பு, மல்லித்தழை சேர்த்து இறக்கவும். அடுத்து, பச்சரிசி மாவை கொழுக்கட்டை மாவு பதத்திற்கு தயார் செய்யவும். அதன் பின்னர், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வர மிளகாய் சேர்த்து பொன் நிறமாக வறுத்து, கரகரப்பாக அரைக்கவும். கொழுக்கட்டை மாவில் பூரணம் வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். வேகவைத்து உருண்டை மேல் அரைத்த உளுந்து பருப்பு பெட்டி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும். இந்த உணவு மிகவும் பழமையான ஒன்று. மூன்று தலைமுறைகள் கடந்து நான்காம் தலைமுறைக்கு வந்துள்ளது.
Total Votes: 85

Total Views: 867