Recipe Name: Surakkai adai
Recipe by: SUBASHINI
Ingredients:
பச்ச அரிசி (1/2 கப்),புழுங்கள் அரிசி(1/2கப்),துவரம் பருப்பு(1/2கப்), தக்காளி 1, காய்ந்த மிளகாய் 2, மிளகு (1/2 டீ ஸ்பூன் ),சீரகம்(1/2டீ ஸ்பூன்), உப்பு தேவையான அளவு.
Procedure:
அரிசி பருப்பு இரண்டும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து அதன் உடன் தக்காளி , மிளாகாய் , சீரகம் ,மிளகு , உப்பு சேர்த்து அடை மாவு போல் கொரகொரபாக அரைக்கவும்,அரைத்த பின் துருவிய சுரைக்காய் கலந்து 1 மணி நேரம் கழித்து அடை போல் தட்டவும் . இதர்க்கு கார சட்னி உடன் சாப்பிடலாம்.
Total Votes: 48
Total Views: 910