Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: உக்கரை
Recipe by: B.Harshavarthini
Ingredients:
இட்லி அரிசி 600கிராம்-2மணி நேரம் ஊற வைக்கவும்,புளி கரைசல் -தேவையானவை,உப்பு தேவையானவை, தேங்காய் துருவல்-2,மூடி காய்ந்த மிளகாய் தேவையானவை
Procedure:
தேங்காய் துருவல், புளி கரைசல், காய்ந்த மிளகாய் சேர்த்து கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து பிறகு grinderரில் அரைத்த விழுதை சேர்த்து ஊற வைத்து இட்லி அரிசியும் அரைக்கவும் ரவா போல வந்த பிறகு உப்பு சேர்த்து எடுக்கவும் வாணலில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து அரைத்த மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும் அதே வாணலியில் மாவை ஊற்றி நன்கு இரண்டு பக்கமும் வெந்தவுடன் சாப்பிடாலாம் அல்லது தோசை யாகவும் சுட்டு சாப்பிடலாம்
Total Votes: 21

Total Views: 698