Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: வேர்கடலை பர்பி
Recipe by: B Ambika
Ingredients:
வேர்க்கடலை தூள் 1 டம்ளர், சர்க்கரை 1 டம்ளர், நெய் 1/4 டீஸ்பூன், ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன், தண்ணீர் 20 மில்லி.
Procedure:
முதலில் வேர்க்கடலையை காயவைத்து மிக்சியில் நைசாக பொடித்துக் கொள்ள வேண்டும், கடாயை சூடேற்றவும், சக்கரையை 20 மில்லி தண்ணீர் ஊற்றி பாகு கம்பி பதத்திற்கு காய்க்கவும் அதில் வேர்க்கடலை தூளை போட்டு நெய், ஏலக்காய் தூள் போட்டு கலக்கவும் வாணலியில் ஒட்டாமல் வரும் போது , நெய் தடவிய தட்டில் கொட்டி 2 நிமிடம் ஆனதும் வில்லைகளாக போடவும் , புரோட்டின் சத்து நிறைந்த பர்பி இது.
Total Votes: 56

Total Views: 672