Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கார கொழுக்கட்டை
Recipe by: Poornima.S
Ingredients:
இட்லி அரிசி -1டம்ளர், துவரம் பருப்பு-கால் டம்ளர், தேங்காய் துருவல் கால் மூடி மிளகாய்-4,புளி-சிறிதளவு, வெல்லம்-சிறிதளவு, உப்பு-தேவையான அளவு, வெங்காயம்-2, எண்ணெய்-சிறிதளவு, கள்ள பருப்பு சிறிதளவு. சீரகம் சிறிதளவு
Procedure:
அரிசியையும் பருப்பையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின்பு அதில் சீரகம் தேங்காய் வரமிளகாய் உப்பு புளி வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கடுகு பொரிந்தவுடன் சிறிது கள்ள பருப்பு சேர்க்கவும் பின்பு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும் வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதில் அரைத்து வைத்த மாவை சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளற வேண்டும் பின்பு அதை சிறு சிறு கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும் இப்பொழுது சூடான சுவையான கார கொழுக்கட்டை தயார்
Total Votes: 68

Total Views: 1166