Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: வாழைக்காய் தோசை - சாம்பார், மாங்காய் ஊறுகாய்
Recipe by: R.Radha
Ingredients:
தேவையானவை பச்சரிசி 1 படி துவரம் பருப்பு 1/4 படி உளுத்தம் பருப்பு வீசம் படி சீரகம், மிளகாய் தூள், உப்பு மஞ்சள் தூள் ,பெருங்காயம், கடுகு
Procedure:
செய்முறை அரிசி, பருப்பு வகைகள் அனைத்தும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும் . அரைக்கா படிக்கு 3 தோசை சுடலாம். தேவையான மாவை எடுத்து ரவா தோசை பதத்திற்கு கரைத்து சீரகம், மிளகாய் தூள், பெருங்காயம் போட்டு கலந்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து உடனே தோசை வார்க்கலாம். இதற்கு சாம்பார் மற்றும் மாங்காய் ஊறுகாய் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும் . ,
Total Votes: 130

Total Views: 1300