Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: ராகி ரெட்ட சிம்பிளி உண்ட
Recipe by: S.Srimathi Nishanth
Ingredients:
ராகி மாவு 2cup கழுவிய வெள்ளை எல் 2 கப் வறுத்த நிலக்கடலை 2 கப் வெள்ளம் 3 கப்
Procedure:
முதலில் வாணலியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் கேழ்வரகு மாவை கொட்டி கிளறி விடவேண்டும் கொழுக்கட்டை மாவு தயார் செய்வது போல் செய்ய வேண்டும் சூடு ஆறியவுடன் உருண்டைகளாக செய்து தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்க வேண்டும் எல்லை வரை வேண்டும் பிறகு வறுத்த நிலக்கடலை வறுத்த எள் மிக்ஸியில் போட்டு பொடி செய்ய வேண்டும் உடன் வெல்லம் சேர்க்க வேண்டும் அதனுடன் ராகி அடை சிறு சிறு துண்டுகளாக செய்து உடன் சேர்க்க வேண்டும் அனைத்து ஒன்றான உடன் எடுத்து உருண்டைகளாக பிடிக்கவேண்டும் ராக்கி ரட்டை சிம்பிளி ரெடி இது மிகவும் சுவை மிக்கது இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை உள்ளவர்கள் பாலூட்டும் தாய்மார்கள் எடை குறைந்த குழந்தைகள் அடிக்கடி செய்து சாப்பிடலாம் செய்து பாருங்கள் வாங்க சாப்பிடலாம்
Total Votes: 84

Total Views: 973