Recipe Name: தக்காளி தோசை / Tomato dosa
Recipe by: Abinaya
Ingredients:
இட்லி அரிசி - hlf kg தக்காளி - hlf kg மல்லி - 2 spn சீரகம் - 1 spn மிளகாய் - 4 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
Procedure:
அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, இதில் கூறியுள்ள பொருட்களை அதனுடன் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து புளித்த பிறகு தோசை வார்க்கலாம்.
எவ்விதமான சட்னியுடன் உண்ணலாம்.
Total Votes: 86
Total Views: 908