Recipe Name: Pulla Rotta(புளிப்பு அடை)
Recipe by: V. Umamaheswari
Ingredients:
புழுங்கல் அரிசி - 1 கப் க.பருப்பு - 1 tbspn வ.மிளகாய் - 2 தேங்காய் - 2 சில்லு சீரகம் - 1 tspn புளி - சிறிது வெல்லம், பெருங்காயம், உப்பு - தேவைக்கு ஏற்ப வாழை இலை - 1 தாளிக்க கடுகு, கறிவேபில்லை
Procedure:
அரிசியை 3 மணி நேரம் வெந்நீரில் ஊற விடவும். பின் அரிசி, வ.மிளகாய், சீரகம், தேங்காய், வெல்லம், பெருங்காயம், உப்பு அனைத்தையும் நைசாக அரைக்கவும். பின் க.பருப்பை சேர்த்து, மாவை புளிக்கவிடவும். அடை சுடுவதற்கு முன்பு மாவுடன் கடுகு கறிவேப்பிலை தாளிச்சு சேர்க்கவும். இதை வாழை இலையில் தட்டி தோசை கல்லில் மிதமான சூட்டில் இருபுறமும் சுடவும். இதற்கு அந்த மாவு அல்லது ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம்.
Total Votes: 67
Total Views: 1011