Recipe Name: Pani Varagu, Thinai, Kambu Puzhipongal
Recipe by: M. V. Bhuvaneswari
Ingredients:
**Main dish** *பனி வரகு தினை கம்பு புளிப்பொங்கல்* *_Pani Varagu, Thinai, Kumbu Puzhipongal_* *Ingredients* பனி வரகு தினை கம்பு மக்காச் சோள ரவை ஊற வைத்து நொய்யாக அரைத்தது 2 கப், சின்ன வெங்காயம் 1கப், பூண்டு 10பல், மஞ்சள் தூள் 1ஸ்பூன், மிளகாய் பொடி 3ஸ்பூன், இட்லி மி.பொடி 3ஸ்பூன், எள்ளுப்பொடி 2ஸ்பூன், உப்பு தேவையான அளவு, விளக்கெண்ணை, செக்கு நலலெண்ணை, கடலை எண்ணை 2 கரண்டி. **Side dish** ***__MaruthuvaThuvaiyal__** *(கொரானா) மருத்துவத் துவையல்** *_Ingredients_* : பிரண்டை,தூதுவளை, கற்பூர வள்ளி, வெற்றிலை,கற்றாளை நறுக்கியது 1 கப், கறுப்பு உளுந்து 24 தே.கரண்டி, நரிப் பயறு 2தே.கரண்டி, சி.மிளகாய் 8, கொடப்புளி 1, உப்பு தேவையான அளவு.
Procedure:
*Methodology*
*_Main dish_*
*பனி வரகு தினை கம்பு புளிப்பொங்கல்**
*_Pani Varagu, Thinai, Kumbu Puzhipongal_*
ஒரு பாத்திரத்தில் 1 கரண்டி எண்ணை ஊற்றி கடுகு
உ.பருப்பு .க.பருப்பு
கருவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து சி.வெங்காயம் பூண்டு
சேர்த்து வதக்கி புளி
.கொடப்புளி வெல்லக் கரைசல் சேர்த்து 1::4நீர்
சேர்த்து கொதித்தும்
அரைத்த குருனை மாவு
உப்பு சேர்த்து கலக்கி கெட்டி யானதும் ஒரு பாத்திரத்தில் மாற்றி குக்கரில் வைத்து 5விசில் வந்ததும் இறக்கி ஆறியதும்.
மிளகாய் துள் இட்லி மிளகாய் தூள் உப்பு மீதி எண்ணை சேர்த்து நன்கு கலந்து
(கொரோனா) மருத்துவத் துவையல் தயிர் சேர்த்து சாப்பிட சூடான பனிவரகு,தினை,கம்பு புளிப் பொங்கல் ரெடி
**Side dish**
***__MaruthuvaThuvaiyal__**
*(கொரானா) மருத்துவத் துவையல்**
*_Method_*
புளி சிறிது வாணலியில் எண்ணை விட்டு உ.பருப்பு ந.பயிறு சி மிளகாய்
பெருஙகாயம் சேர்த்து வதக்கி மிக்சியில் எடுத்து பின் பொதினா
வெற்றிலை துதுவளை,
கற்பூரவள்ளி,கற்றாளை பிரண்டை சன்னமாக
நறுக்கி வதக்கி கொடப்புளி புளி உப்பு சேர்த்து அரைக்க சுவையான கொரானா துவையல் ரெடி
*_கொரானா தோற்றை விரட்டுவோம் நோயற்று வாழ்வோம்
உலகை காப்போம்*_
Total Votes: 168
Total Views: 1096