Recipe Name: ரோட்ட சிம்பிளி
Recipe by: D.s. shanthi
Ingredients:
தேவையான பொருட்கள்:_கேழ்வரகு மாவு ஒரு கப் வெல்லம் ஒரு கப் தயிர் அரை கப் மல்லாட்டை பயிறு அரை கப்
Procedure:
செய்முறை:_முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் முக்கால் டம்ளர் வெல்லம் போட்டு அடுப்பில் வைத்து கொதித்தவுடன் வடிகட்டவும்இந்த வடிகட்டிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் கேழ்வரகு மாவை கொட்டி 10 நிமிடம் மூடி வைக்கவும் அதன் பிறகு இறக்கி மாவை கிளறவும் அதன் பிறகு சிறிது சூடு ஆறிய பிறகு பிசைந்து அடைகளாக சுட்டு எடுக்கவும் தட்டிய அடைகளை சின்ன சின்ன துண்டுகளாக பிஅரைக்கக் மலரையும் மீதி இருக்கும் கால் கப் வெல்லத்தையும் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்டித்துக்பிறகு பிச்சு வைத்த அடைகளைபோட்டு உரலில் இடித்து கொள்ளவும் இல்லை மிக்ஸி ஜாரில் போட்டு விப்பர் இல் அடித்துக் கொள்ளவும் பிறகு உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும் ரதொட்ட சிம்பிளி ரெடி
Total Votes: 48
Total Views: 796