Recipe Name: ஸ்ரீ ரங்கம் தோசை (Sri Rangam dosa)
Recipe by: Vijayalakshmi
Ingredients:
பொட்டு உளுந்து- 1கப், அரிசி மாவு- 4கப், மிளகு தூள்- 4Tbsp, கொம்மு ஊட்ட- 4Tbsp, புளித்த தயிர் - 2 குழி கரண்டி, உப்பு தேவையான அளவு.
Procedure:
பொட்டு உளுந்தை 1 மணி நேரம் ஊர வைத்து அரைக்கவும். அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கவும். மாவை 7 மணி நேரம் புளிய வைக்கவும். தோசை கல்லில் கனமான தோசை ஊற்றவும். தேவையான எண்ணை ஊற்றி இருபுரமும் சுடவும். 1 தோசையை 6 முக்கோணங்கலாக நருக்கவும். புளித்த தயிரில் கொம்மு ஊட்ட ஊற்றி தோசையை 2 நிமிடம் நனைத்து வைக்கவும். 2 நிமிடம் ஊரிய பிறகு, தோசை கல்லில் போட்டு மேலே மிளகு தூள் மற்றும் உப்பு கலந்த கலவையை தெளித்து பொன்னிறமாக எடுக்கவும். (Side dish - தேங்காய் சட்னி)
Total Votes: 54
Total Views: 886