Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: ராகி ரொட்ட
Recipe by: Jothilakshmisathyanarayanan
Ingredients:
ராகி மாவு1ப்,உப்பு,வரமிளகாய், வெங்காயம் தண்ணீர் 1கப்
Procedure:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய்,வெங்காயம் போட்டு வதக்கவும். வதங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது தேவையான அளவு உப்புபோடவும் பின்பு ரா கி மாவை போட்டு கிளறி வெந்தவுடன் இறக்கவும்.ஆறியவுடன் சிறு உருண்டைகளாக பிடித்து தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காயசட்னி நன்றாக இருக்கும்.ராகி ரொட்ட தயார். அனைவரும் செய்து ருசித்து மகிழவும்
Total Votes: 30

Total Views: 596