Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: வாழை பூ வடை
Recipe by: ksudha
Ingredients:
வாழை பூ- 1, கடலை பருப்பு- 1 ட‌ம்ளர், துவரம் பருப்பு - 1/4 ட‌ம்ளர், பச்சரிசி - 2 ஸ்பூன், வெள்ளை உளுந்து - 2 ஸ்பூன், மிளகு,சீரகம்,சோம்பு,பெருங்காயதூள், உப்பு, வரமிளகாய், கருவேப்பிலை தேவையான அளவு எண்ணை ‍- பொறிக்க தேவையான அளவு
Procedure:
கடலை பருப்பு - 1 ட‌ம்ளர், துவரம் பருப்பு - 1/4 ட‌ம்ளர், பச்சரிசி - 2 ஸ்பூன், வெள்ளை உளுந்து - 2 ஸ்பூன் இவையனத்தையும் 2 மணி நேரம் தண்ணீரில் ஊரவைத்து, அதனுடன் மிளகு,சீரகம்,சோம்பு,பெருங்காயதூள், உப்பு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும், அதனுடன் வாழை பூ சேர்த்து எண்ணையில் ‍ பொறித்து எடுக்கவும், சுவையான வாழை பூ வடை ரெடி பின் குறிப்பு வாழை பூ விற்கு பதிலாக, மூட்டை கோஸ், மிளகுதக்காளி கீரை, முருங்கை கீரை சேர்த்தும் வடை செய்யலாம்
Total Votes: 143

Total Views: 1041