Recipe Name: Black Urdh dal idly. Raddhish chutney, beetroot chutney. Palapazham alwa.
Recipe by: S. V. Lakshmi
Ingredients:
இட்லி அரிசி 4 கப் கருப்பு உளுந்து ஒரு கப் வெந்தயம் சிறிதளவு உப்பு தேவையான அளவு
Procedure:
இட்லி அரிசி கருப்பு உளுந்து வெந்தயம் இவை அனைத்தும் 2 மணிநேரம் ஊற வைக்கவும் பின்பு உளுந்தையும் வெந்தயத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும் அரிசியை ரவை போல் அரைக்கவும் உப்பு சேர்த்து அனைத்தையும் கலந்து மறுநாள் இட்லி வைக்கவும். சுவையான இட்லி தயார்.
Total Votes: 58
Total Views: 717