Recipe Name: Multigrain pulka with bottlegourd sabji
Recipe by: Latha sudarsanan
Ingredients:
Multi grain சப்பாத்தி மாவு, எண்ணெய், உப்பு. சுரக்காய் பொடியாக அரிந்தது, வெங்காயம் 1 தக்காளி 1, பூண்டு 6பல், இஞ்சி 1 இன்ச் அளவு, மிளகாய்தூள் 12 spoon, தனியா தூள் 1spoon, சீரகத்தூள் 12 spoon, மஞ்சள்தூள் கொஞ்சம், கரம் மசாலா 12 spoon, மிளகுதூள் கொஞ்சம், பச்சைமிளகாய் 1 உப்பு தேவையாண அளவு, கறிவேபில்லை, கொத்தமல்லி.
Procedure:
Multi grain சப்பாத்தி மாவில் 2spoon oil , உப்பு சேர்த்து தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி soft ஆக பிசைந்து கொள்ளவும் பின்பு சப்பாத்தி தேய்த்து தவாவில் இரண்டு முறை திருப்பி போட்டு கேஸ் தணலில் சுட்டு எடுக்கவும் pulla ready.
Sabji செய்ய அடுப்பல் pressure pan வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து பெருங்காயம், கற்வேப்பில்லை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் கொஞ்சம் வதங்கியவுடன் இஞ்சி,பூண்டு paste சேர்க்கவும் பினபு பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவடன் சுரக்காய் சேர்த்து மேலே குறிபிட்ட பொடிகளை சேர்த்து வதக்கவும், பின்பு தேவையாண அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் வெண்ணெய் 1spoon, கஸ்தூரிமேத்தி சேர்க்கவும் panஐ மூடி 4வசில் சத்தம் வந்தவுடன் அடுப்பை off செய்யவும். பின்பு திறந்து கொத்தமல்லிஇலை தூவவும். Sabji ready
Total Votes: 245
Total Views: 1484