Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Sweet corn chilli பப்பு ரொட்ட..
Recipe by: Rani Rajkumar
Ingredients:
பச்சரிசி ஒரு டம்ளர் புழுங்கரிசி 1 டம்ளர் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, தூள் ,தக்காளி, ஸ்வீட் கார்ன், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, சோயா சாஸ் டொமேடோ சாஸ்.
Procedure:
அரைத்த மாவில் தோசை சுடவும் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் மஞ்சத்தூள் அனைத்து மசாலாவையும் சேர்த்து ஸ்வீட் கார்ன் சேர்த்து சார்ஸ் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அதில் செய்த பப்பு ரொட்டயை சேர்க்கவும் அனைத்தையும் நன்றாக வதக்கினால் ஸ்வீட் கான் பப்பு ரொட்டயை ரெடி ......
Total Votes: 23

Total Views: 741