Recipe Name: Black urududal idly
Recipe by: S. Vijayalakshmi
Ingredients:
இட்லி அரிசி -4கப் கருப்பு உளுந்து-1கப் வெந்தயம்- சிறிதளவு
Procedure:
இட்லி அரிசி வெந்தயம் கருப்பு உளுந்து ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை ரவை போல் அரைக்கவும். கருப்பு உளுந்து வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து கலக்கவும் பின் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அடுத்தநாள் காலையில் இட்லி தட்டில் ஊற்றவும். அருமையான கருப்பு உளுந்து இட்லி தயார். பீட்ரூட் சட்னி முள்ளங்கி சட்னி சுவையாக இருக்கும்.
Total Votes: 12
Total Views: 618