Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கம்பு இட்லி
Recipe by: LavanyaBathri
Ingredients:
கம்பு,புழுங்கல் அரிசி, உப்பு, நல்லெண்ணெய், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.
Procedure:
ஒரு டம்ளர் முளைகட்டிய கம்பு ,ஒரு டம்ளர் புழுங்கல் அரிசியை ஊற வைக்கவேண்டும் பின்பு அதனை கொரகொரவென்று இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து , அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும் மறுநாள் அதனுடன் நல்லெண்ணெய் , கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளிக்க வேண்டும் பின்பு அதனை இட்லி ஊற்றி வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
Total Votes: 44

Total Views: 643