Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: நெய் புட்டு
Recipe by: Lakshmi Andal R
Ingredients:
புழுங்கல் அரிசி 200 மி.லி, வெல்லம் 175மி.லி, தேங்காய் ஒரு மூடி, ஏலக்காய் 5, கிராம்பு 2, வெண்ணெய் 50கிராம், நெய் 50 கிராம், முந்திரி 20 கிராம்.
Procedure:
புழுங்கல் அரிசியை நன்கு கழுவி காய வைத்து கொள்ளவும். வாணலியில் அரிசியை பொன் நிறமாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி அரைத்து வைத்துள்ள மாவுடன் வெண்ணெய், நெய், தேங்காய் துருவலுடன் செர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் பெரிய இட்லி தட்டில் கொட்டி குக்கரில் வேகவிடவும். வெந்ததும் பொடி செய்து ஏலக்காய், கிராம்பு தூள் நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றை கலக்கவும். பின்னர் அதை அழகான தட்டில் பரப்பி வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும். சக்தி வாய்ந்த, சுவையான சிற்றுண்டி தயார்.
Total Votes: 139

Total Views: 1047