Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: திடீர் கார தோசை
Recipe by: M.balajalaja
Ingredients:
அரிசி மாவு - 4கப் துவரம்பருப்பு-1கப் மிளகாய் காரத்திற்கு ஏற்ப உப்பு தேவையான அளவு ஜீரகம், கறிவேப்பிலை சிறிது.
Procedure:
துவரம்பருப்பு, மிளகாய், ஜீரகம், கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியும்,சிறிது எண்ணெயும் அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் ஊற்றி கலக்கி ரவா தோசைப் போல் ஊற்றவும்.
Total Votes: 138

Total Views: 1126