Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: வாழைப்பூ தோசை
Recipe by: Sumithira sayeeram
Ingredients:
வாழைப்பூ-1, வெங்காயம்-2, மோர் மிளகாய்-2, கடலைப்பருப்பு சிறிதளவு, உளுத்தம் பருப்பு சிறிதளவு, கடுகு சிறிதளவு, ஆயில் சிறிதளவு, தோசை மாவு தேவையான அளவு
Procedure:
வாழைப்பூ வெங்காயம் சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடான பிறகு ஆயில் ஊற்றி கடுகு போடவும். கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு மோர் மிளகாய் உளுத்தம் பருப்பு போட்டு நன்றாக வதக்கவும். பிறகு வாழைப்பூ வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வதக்கியதை தோசை மாவில் போடவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கி தோசை ஊத்தவும். தோசை வெந்ததும் இறக்கி வைக்கவும். இப்பொழுது நமது சுவையான வாழைப்பூ தோசை தயார்.
Total Votes: 23

Total Views: 770