Recipe Name: BONDHA DOSAI ( VAZHAITHANDU DOSAI)
Recipe by: VAISHALI .S
Ingredients:
வாழைத்தண்டு- 1 கப் (நறுக்கியது) பச்சரிசி - 1 கப் புழுங்கலரிசி - 1கப் துவரம் பருப்பு - 1 கைப்பிடி சீரகம் - 1 டி. ஸ்பூன் மிளகு - 1 டி. ஸ்பூன் வரமிளகாய் - 7 உப்பு- தே. அளவு பெறுகாயம் தூள் - சிட்டிகை தாளிக்க: கடுகு கறிவேப்பிலை
Procedure:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அரிசி,பருப்பு அனைத்தையும் ஒன்றாக 3 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் வாழைத்தண்டு மற்றும் மேலே கொடுக்கப்பட்ட பொருட்களுடன் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்பு 8 மணிநேரம் கழித்து கடுகு,கறிவேப்பிலை, தாளித்து, ரவா தோசை போல் மூடி வைத்து சுடவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள நெய், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்ற அனைத்து கார சட்னி வகைகளும் நன்றாக இருக்கும். அனைவரும் இதை செய்து பார்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.
Total Votes: 90
Total Views: 962