Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கந்து குடுமு
Recipe by: Raji
Ingredients:
கந்து குடுமு தேவையான பொருட்கள் இட்லி புழுங்கல் அரிசி 1 டம்ளர் துவரம் பருப்பு 1 டம்ளர் கல் உப்பு சிறிதளவு .
Procedure:
செய்முறை #முதலாவதாக அரிசியையும் துவரம் பருப்பையும் தனியாக 2 மணி நேரம் முன்பே ஊற வைத்துக் கொள்ளவும் . #ஊற வைத்த இரண்டையும் தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 2 மணி நேரம் புளிக்க வைக்கவும் . #பிறகு இட்லித் தட்டில் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும். #சுவையான கந்து குடுமு தயார்
Total Votes: 148

Total Views: 1183