Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Billa Kudum
Recipe by: Rajakumari Padmanathan
Ingredients:
ஒரு டம்ளர் நொய் , உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, ஒரு டம்ளர் சிறிதாக அரிந்து வைத்துள்ள சுரைக்காய், ஒன்றரை டம்ளர் தண்ணீர்.
Procedure:
பச்சரிசியை கழுவி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு காய்ந்த அரிசியை மிக்ஸியில் கோதுமை ரவை பதத்திற்கு உடைத்து எடுத்துக் கொள்ளவும் .ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் நீர் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் ஒரு டம்ளர் சிறியதாக அறிந்த சுரைக்காயை சேர்க்கவும் கொதி அடங்கிவிடும் மீண்டும் கொதி வந்த வுடன் ஒரு டம்ளர் நொய் சேர்க்கவும் இரண்டு நிமிடம் நன்றாக கலக்கவும் பின்பு இறக்கி வைத்து விடவும் அதை ஒரு பத்து நிமிடத்திற்கு மூடி வைக்கவேண்டும் பின்னர் மாவை பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொண்டு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அந்த உருண்டைகளை சிறிது சிறிதாக தட்டி விடவும் இப்போது மீண்டும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் கழித்து 50 மில்லி தண்ணீர் ஊற்ற வேண்டும் பின்பு தட்டு போட்டு மூடி விடவும் 5 நிமிடம் கழித்து திருப்பிப்போட்டுசுட்டவுடன் எடுத்து தேங்காய் ஊர்பிண்டியுடன் பரிமாறவும்
Total Votes: 41

Total Views: 736