Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: புளி அவல் உப்புமா
Recipe by: Rajeswari.Mohan
Ingredients:
அவல் 2கப், புளி தண்ணீர்1/2 கப், தண்ணீர் 1 12 கப், வெல்லம்சிறிதளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் 4, கருவேப்பிலை சிறிது, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
Procedure:
முதலில் புளியை கரைத்து வடிகட்டி கொள்ளுங்கள். அவலை நீர் விட்டு நன்றாக கழுவ வேண்டும். 1 1/2 கப் தண்ணீர், 1/2கப் புளி தண்ணீருடன் மஞ்சள் தூள், வெல்லம், உப்பு, சேர்த்து அவலை ஊறவைக்கவும்.4மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை, வரமிளகாய் தாளித்து, ஊறிய அவலை சேர்த்து நன்றாக கிளறவும். பதமாக வரும் வரை கிளறவும். இது ஏகாதசி விரதம் அன்று ஏற்ற டிபன். இதனுடன் வெங்காயம், தயிர், மிரவடியம் சேர்த்தும் சாப்பிடலாம்.
Total Votes: 49

Total Views: 742