Recipe Name: Homemade Choco cookies
Recipe by: Brindha Kishore Kumar
Ingredients:
Maida- 275 Gms Sugar powder-125 Gms Cocoa powder- 15 Gms Butter- 175 Gms Salt- A pinch Baking powder- A pinch Chocolate- small small pieces
Procedure:
ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு,கொக்கோ பவுடர் இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின் மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை தூள் இவற்றை நன்கு கிளறி கொள்ளவும். இப்போது இதில் மைதா கலவையை சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி வைத்து கொள்ளவும். தட்டிய பிஸ்கட் மீது அலங்காரத்திற்கு நறுக்கிய சாக்லேட் துண்டை வைத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் ஒரு கனமான. non- stick கடாயில் தூள் உப்பு சேர்த்து ஒரு குக்கர் ஸ்டாண்டு வைத்து 5 நிமிடம் pre- Hit செய்யவும். பின் ஒரு அகலமான tiffin Box பின்புறம் நன்கு நெய் தடவி தட்டிய பிஸ்கட்டுகளை நன்கு இடைவெளி விட்டு விட்டு வைத்து ஒரு மூடி போட்டு மூடி 30- 40 நிமிடங்கள் Low flame ல் வைக்கவும். பின்பு நன்கு ஆறிய பிறகு பிஸ்கட்டுகளை பரிமாறலாம்.🍪🍫🍪
Total Votes: 76
Total Views: 816