Recipe Name: Nalleru Dosai
Recipe by: Anitha Ananth
Ingredients:
பு.அரிசி - 1 கப், நல்லேறு -1 கப்( பொடியாக நறுக்கியது), மிளகு - 1 தே.க, சீரகம் - 1 தே.க , கா.மிளகாய்-4, உப்பு
Procedure:
நல்லேறு தோசை
பு.அரிசையை 2 மணி நேரம் ஊர வைத்து, பின் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
மாவு தயார், தோசை ஊற்றி வெங்காயம் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மிக எளிதாக செய்யக் கூடிய சத்து நிறைந்த தோசை.
Total Votes: 17
Total Views: 707