Recipe Name: Billakudum / தேங்காய் நொய் வில்லை
Recipe by: Kalaivani S
Ingredients:
கழுவி காய வைத்த பச்சை அரிசி - 1 டம்ளர் துவரம்பருப்பு - 5 tbsp தேங்காய் துருவல் - hlf cup கடலைப்பருப்பு - 1 tbsp பைத்தம் பருப்பு - 2 tbsp உப்பு - தேவையான அளவு
Procedure:
1. அரிசியை உப்புமா நொய் பதத்திற்கு உடைத்துக்கொள்ளவும்.
2. துவரம்பருப்பை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. இரண்டையும் ஒன்றாக கலந்து 1 பங்கு கலவைக்கு 3 பங்கு தண்ணீர் கொதிக்க வைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு ஊறவைத்து பைத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து உப்புமா கிளறுவது போல் கிளறி சிறிது கெட்டியானதும் இறக்கி கொள்ள வேண்டும்.
4. சிறு வில்லைகளாக செய்து தோசைக்கல்லில் நெய் எண்ணெய் விட்டு சிவக்க பொரித்து எடுக்கவேண்டும்.
5. வில்லை செய்யும் போது தண்ணீர் தொட்டுக்கொள்ளவும்.
இதனுடன் துவையல் அல்லது ஊறுகாய் அல்லது சட்னியுடன் உண்டு ரசிக்கலாம்.
Total Votes: 104
Total Views: 1413