Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: சத்து உருண்டை
Recipe by: V.Manjula
Ingredients:
கருப்பு உளுந்து 1/2கிலோ ,பொட்டு கடலை 100 கிராம், வறுத்த வேர்கடலை100 கிராம், பாதாம் 100 கிராம், பச்சரிசி ஒரு கைப்பிடி, வெல்லம் மற்றும் நெய் தேவையான அளவு
Procedure:
மேலே சொன்ன பொருள்களில் வெல்லம் மற்றும் நெய்யை தவிர மற்ற அனைத்து பொருளையும் ௭ண்ணை இல்லாமல் வாணலியில் வறுத்து ௮னைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். வெல்லம் தனியாக மிக்ஸியில் பொடித்து ஏற்கெனவே ௮ரைத்து வைத்த மாவுடன் கலக்கவும். தேவையானால் ஏலக்காய் சிறிது சேர்க்கலாம். நெய்யை காய்ச்சி மாவில் கலந்து உருண்டை பிடிக்கவும். சுவையான சத்தான மாவு உருண்டை ரெடி. இதை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள நரம்புகள் மற்றும் எலும்புகள் பலம் பெறும்.
Total Votes: 56

Total Views: 895