Recipe Name: பொரி தோசை
Recipe by: P.Priya
Ingredients:
பச்சரிசி 1 டம்ளார்; பொரி2 டம்ளார்; தயிர் தேவையான அளவு; உப்பு தேவையான அளவு.
Procedure:
அரிசி மற்றும் பொரியை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.
இரண்டையும் ஒன்றாக சேர்த்து தயிரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நன்றாக ஊறிய பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ள வேண்டும்.
8 மணி நேரத்திற்கு பிறகு தோசை ஊற்றலாம்.
தோசையை சிறிது மொத்தமாக ஊற்றி தட்டு வைத்து மூடிவிட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பொன்னிறமாக வெந்த உடன் தேங்காய் சட்னி உடன் சூடாக பரிமாறவும்.
இப்போது சூடான சுவையான மற்றும் மிருதுவான பொரி தோசை தயார்.
இது நமது வைஸ்யர்களின் பாரம்பரிய உணவாகும்.
குறிப்பு:
நன்கு புளித்த தயிராக இருந்தால் உடனடியாக தோசை ஊற்றலாம்.
Total Votes: 67
Total Views: 900