Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Varagu Arisi Venpongal
Recipe by: Jayendhrani
Ingredients:
வரகு அரிசி வெண்பொங்கல்.... வரகு அரிசி வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் :- வரகு அரிசி - 1 டம்ளர், பாசிப்பருப்பு - 1/2 டம்ளர், நெய், மிளகு, சீரகம் கருவேப்பிலை, இஞ்சி, முந்திரி.
Procedure:
முதலில் பாசிப்பருப்பை 5 நிமிடத்திற்கு வாணாலில் பருப்பு வாசணை வரும் வரை வருக்கவும் பின்பு வரகரிசி வருத்த பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து 15 - 30 நிமிடங்கள் நன்கு ஊரவைக்கவும். ஊரவைத்தபின் அவற்றை குரைந்தது 6 முரையாவது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். அளவாக எடுத்த வரகரிசியையும், பாசிப்பருப்பையும், 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 - விசில் வரும்வரை குகக்கரில் வேகவைக்கவும். ஒரு கடாயில் தேவைக்கேற்ப்ப நெய் ஊற்றி முந்திரி, மிளகு, சீரகம், கருவேப்பிலை மற்றும் சிரிதாக நறுக்கிய இஞ்சி ஆகிய வற்றை சிரிது நிமிடம் வருத்துக்கொள்ளவும். பின்பு குக்கரில் வேகவைத்த வரகரிசி பாசிப்பருப்புடன் நெய்யில் வருத்தெடுத்த சீரகம், மிளகு, கருவேப்பிலை நறுகிய இஞ்சி ஆகிய வற்றுடன் இணைத்து நன்றாக கிண்டிவிட்டு மேலும் சுவை சேர்க்க ஒரு ஐந்து கரண்டி நெய் ஊற்றினால் சூடான சுவையான கம கம வென்று வரகரிசி பொங்கல் தயார்.
Total Votes: 134

Total Views: 978