Recipe Name: Palakottai cutlet
Recipe by: R.Rani Tirupur
Ingredients:
பலா கொட்டை வேக வைத்தது, உருளைகிழங்கு, பட்டாணி கடுகு, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மக்காச் சோளம், கரம் மசாலா தூள் ,மிளகாய்த் தூள் ,மஞ்சள்தூள் பிரட் தூள்.
Procedure:
பலாக்கொட்டையை வேகவைத்து எடுத்து கொள்ளவும் அதை மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் மசித்துக்கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அனைத்து மசாலாவையும் சேர்த்துக் கொள்ளவும் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு மசித்த உருளைக்கிழங்கு பலாக்கொட்டையை சேர்க்கவும், நன்றாக கிளறவும் .பின்பு அக்கலவையை விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும். அதை பிரட் தூளில் டிப் செய்து எண்ணெயில் போட்டு எடுக்கவும். பலாக்கொட்டை கட்லெட் ரெடி ...
Total Votes: 13
Total Views: 712