Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கொண்ட கடலை பொடி
Recipe by: Kanaga Lakshmi V
Ingredients:
☘கொண்டக் கடலை =1 கப், கருப்பு உளுந்து 1 கப், கருப்பு எள்ளு 1கப், வர மிளகாய் 20, (காரத்திற்கு ஏற்றவாறு சேர்க்கவும்) கட்டிப் பெருங்காயம் 2, கறிவேப்பிலை கை 1, உப்பு தேவையான அளவு
Procedure:
ஒவ்வொன்றையும் தனித்தனியாக சற்று சிவக்க வறுக்கவும் உப்பும் சிறிது வறுக்கவும் பிறகு மிக்ஸியில் கொர கொர வென அரைக்கவும் வாசனையாக சத்துக்கள் மிகுந்ததாக இருக்கும் சரி பயன்பாட்டு முறை பார்ப்போம் 🌸🌸🌸🌸🌸🌸 1= இட்லி தோசை சப்பாத்தி போன்றவைக்கு ஏற்றது 2= புளியோதரைக்கு மேல் பொடியாக கலந்துவிட்ட சுவை கூட்டும் 3= எந்த வகையான இட்லி 🌸சதுரமக வெட்டி நெய்யில் வறுத்த ரொட்டி துண்டுகளுடன் கலந்துவிட்டால் காய்ச்சல் வந்த வாய்க்கு ருசியானதாக இருக்கும் 4= தயிர்சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம் 5= வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு கடலை உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த நிலக்கடலை சிறிதும் தேங்காய் துருவல் சிறிது சேர்த்தும் ஆறவைத்த சாதம் போட்டு இந்த கொண்டக் கடலை பொடி சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்
Total Votes: 148

Total Views: 1220