Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: 4 /1 ராகி உண்ராலும்,சாரசுலு,ரொட்டட
Recipe by: R.ajana
Ingredients:
ராகி மாவு 1டம், அரிசிமாவு 1டம்,தண்ணீர் 2 1/2 டம்,
Procedure:
மாவு: இரண்டு மாவும் கலந்து வைக்கவும். வாணலியில் தண்ணீர் ஊற்றி 1ஸ்பூ எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்கும் போது சிம் செய்து மாவு போட போட கிளறவும்.சிம் செய்து 5 நிமிடம் மூடவும் . ஆஃப் செய்து 5 நிமிடம் கழித்து. கட்டி இல்லாமல் பிசைந்து சிறு உ ருண்டைகளாக செய்து கொள்ளவும்.பின் ஆவி யில் 10 நிமிடம் வேகவைத்த கொள்ளவும். கார உண்ராலும்: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மற்றும் பெருங்காயம்,ப.மிளகாய், மற்றும் க பிலை , மற்றும் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.எலுமிச்சை சாறு பிழிந்து உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.பின் உருண்டைகள் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி கிளறி இறக்கவும். இனிப்பு உண்ராலு: வாணலியில் வெள்ளம் அரை கப் ,2ஸ்பூன் தண்ணீர் போட்டு வெள்ளம் கரைத்து பின்னர் தேங்காய் கால் கப் போட்டு , உருண்டைகள் 1 கப் போட்டு கலந்து விடவும்.எல்லாம் சேர்த்து வர இரக்கிடவும். சாரசுலு: அதே மாவு போட வேண்டும் . சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.ஓம்மபொடி அச்சில் போட்டு பிழிந்து ஆவி யில் 10 நமி வேகவைத்த கொள்ளவும்.பின் எடுத்து தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை , நெய் சேர்த்து நன்கு கிளறி விடவும். ரொட்ட: அதே மாவு போட வேண்டும் . சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.வெங்காயம் ப மிளகாய், உப்பு,க.பிலை, கொத்தமல்லி தழை, கேரட் மற்றும் போட்டு பிசைந்து துணியில் தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். பொடியுடன் பரிமாறவும்.👌👌👌🙏🙏🙏🙏 Voted my healthy & traditional tiffen receipe👍🙏🙏💪💪
Total Votes: 158

Total Views: 1413