Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Thenkai pidichal
Recipe by: Krishnaveni
Ingredients:
Boiled rice 250 grams, toor Dahl 100 gm Green chili 5 pcs, coconut 1, turmeric powder 1tea spoon , asasotida 2 pinch, Mustard seeds, gram dhal 1 table spoon Urid dhal half spoon
Procedure:
புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் அதை நன்றாக கழுவிவிட்டு அதில் தேங்காயை உப்பு சேர்த்து ரவை போல அரைக்க வேண்டும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து இட்லியைப் போல் வேக வைக்க வேண்டும் வெந்தவுடன் வெளியே எடுத்து ஆறவைத்து சிறிது சிறிதாக பொடிப்பொடியாக நறுக்கவும் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்தவுடன் சிறிது கடுகு சிறிது கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு 5 பச்சைமிளகாய் வேக வைத்து இருக்கும் துவரம்பருப்பை துவரம்பருப்பை அதில் போடவும் அதில் அறிந்த கருவேப்பிலை கொத்தமல்லி மஞ்சள் தூள் உப்பு பெருங்காயத் தூளை போட்டு எலுமிச்சம்பழத்தை பிழியவும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் கொதித்த உடன் சிறிது தேங்காய் பூவை போடவும் அடுப்பின் அனலை குறைத்து அதில் சிறிதாக வெட்டி வைத்துள்ள தேங்காய் பிடிச்சலை போட்டு நன்றாக கலக்கி தண்ணீர் இறுகிய அதன் மேலே மீண்டும் சிறிது கருவேப்பிலை கொத்தமல்லியை போட்டு இறக்கவும் இது நம் பாரம்பரிய உணவு
Total Votes: 57

Total Views: 1090