Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கீரை இட்லி
Recipe by: .K
Ingredients:
து.பருப்பு-11/4கப், ப.அரிசி-1கப், பு.அரிசி-1கப், கா.மிளகாய் -5, சிறு கீரை -1/2கட்டு, சி.வெங்காயம் -10பீஸ், எண்ணெய் & கல் உப்பு-தேவையான அளவு கடுகு -தாளிக்க தே.அளவு
Procedure:
து.பருப்பு,ப.அரிசி, பு.அரிசி 2மணி நேரம் ஊற வைத்து ,பிறகு அதனுடன் மிளகாய் ,கல் உப்பு சேர்த்து கோதுமை ரவை போல் முதல் நாள் இரவு அரைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போடவும்.அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சிறு கீரை போட்டு நன்கு தாளித்து அதை மாவில் போடவும்.மாவை நன்கு கலந்து இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.சூடான,சுவையான கீரை இட்லி ரெடி.இதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய சட்னி மேலும் சுவையை அதிகரிக்கும்.
Total Votes: 49

Total Views: 903